`பிரபாகரன் நன்றாக இருக்கிறார் "உறுதியான தகவல் கிடைத்து உள்ளது" - பெங்களூர் கருத்தரங்கில் பழ.நெடுமாறன் பேச்சு


[திங்கட்கிழமை, 27 யூலை 2009, நிலவன்]
"பிரபாகரன் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் [மேலும்]

இந்திய கடலோர காவல்படை மீது சிங்கள கடற்படை தாக்குதல்--அதிர்சி தகவல்


[திங்கட்கிழமை, 27 யூலை 2009, எஸ்.ஷக்தி]
இராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று படகு பழுதானதால் கச்சதீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் சதீஷ், ஜோசப், அந்தோண், முனியசாமி [மேலும்]

"செல்போன்" வடிவில் துப்பாக்கி, பதற்றத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு (வீடியோ இணைப்பு)


[திங்கட்கிழமை, 27 யூலை 2009, நிலவன்]
"செல்போன்" வடிவில் புதிய துப்பாக்கிகள் உலக சந்தைக்கு வந்துள்ளதால் இலங்கை படை அதிகாரிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது
[மேலும்]

சுயநிர்ணய உமையினை ஏற்றால் எதிரணி கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலனை: த.தே.கூ


[திங்கட்கிழமை, 27 யூலை 2009, நிலவன்]
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைய வேண்டுமென்று எதிர்பார்க்கும் எதிர்க் கட்சிகள், தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமை [மேலும்]

பேருவளை வன்முறை: 28 பேர் கைதாகி தடுப்புக் காவலில்


[திங்கட்கிழமை, 27 யூலை 2009, நிலவன்]
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள பேருவளை பகுதியில் இரு முஸ்லிம் மதப் பிரிவினரிமையே ஏற்பட்ட மோதல்களையடுத்து 28 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் [மேலும்]

தமிழகத்திலேயே தமிழர்களை அடிக்கும் சிங்களர்கள்!


[திங்கட்கிழமை, 27 யூலை 2009, எஸ்.ஷக்தி]
'தமிழனுக்கு இதைவிட கேவலம் வேறென்ன வேணும்ங்க?! ஈழத்துல நம்மாளுங்களை அழிச்சப்பதான் தட்டிக்கேட்கத் திராணியில்லாம இருந்துட்டோம். ஆனா, தமிழ்நாட்டுக்குள்ளே வந்து சிங்களன் நம்மளை அடிக்கிறான்னா எவ்வளவு திமிரு [மேலும்]

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் - சீமான் சீற்றம்


[சனிக்கிழமை, 25 யூலை 2009, நிலவன்]
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் சுமார் மூன்றரை இலட்சம் பேரை முள்வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு, சிங்களவர்களை அந்தப் பகுதியில் குடியமர்த்த சிறீலங்கா அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார் [மேலும்]

இராஜதந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளையில் ஏன் ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது? - செ.பத்மநாதன்


[சனிக்கிழமை, 25 யூலை 2009, நிலவன்]
இராஜதந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளையில் ஏன் ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது என்பது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார் [மேலும்]

மேலிட உத்தரவுக்கு அமைய சரத் பொன்சேகாவின் நேர்காணலை இறுதி நேரத்தில் நீக்கிய சிங்கள வார ஏடு


[சனிக்கிழமை, 25 யூலை 2009, நிலவன்]
சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லேக் ஹவுஸ் ஊடக நிறுவனத்தினால் வெளியிடப்படும் சிங்கள வார ஏடான 'சிலுமின'வில் கடந்த வாரம் வெளிவரவிருந்து கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகாவின் நேர்காணல் [மேலும்]

வன்னி காட்டிலிருந்து படையினர் மீது விடுதலைப்புலிகள் கெரில்லா தாக்குதல் - இராணுவத்தரப்பு


[சனிக்கிழமை, 25 யூலை 2009, நிலவன்]
அரசாங்கம் விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதாக கூறிய போதிலும் வன்னி காட்டில் மறைந்துள்ள விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் படையினர் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்திவருவதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவித்திருக்கின்றன [மேலும்]

வன்னி முகாம்களில் தமிழ் மக்கள் சிறைக் கைதிகளாகவே நடத்தப்படுகிறார்கள் - தெஹெல்கா

[சனிக்கிழமை, 25 யூலை 2009, நிலவன்]
வன்னியில் சிறிலங்காப் படையினரால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் சிறைக் கைதிகள் போன்றே நடத்தப்படுகிறார்கள் என்று இந்தியாவின் புகழ்பெற்ற புலனாய்வு இணையத் தளமான 'தெஹெல்கா' தெரிவித்துள்ளது [மேலும்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை


[வெள்ளிக்கிழமை, 24 யூலை 2009, நிலவன்]
தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுகளை பத்மநாதன் வழிநடாத்துவார்: என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை [மேலும்]

இலங்கைக்கு உதவ வேண்டாம்-எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சீமான் எச்சரிக்கை


[வெள்ளிக்கிழமை, 24 யூலை 2009, முத்தமிழ் வேந்தன்]
சென்னை: சிங்களர்களை வளப்படுத்துவதற்காக தமிழக நிலங்களை மேம்படுத்த எம்.எஸ்.சுவாமிநாதனைப் பயன்படுத்த இலங்க முயல்கிறது. எனவே எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது [மேலும்]

தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை


வெள்ளிக்கிழமை, 24 யூலை 2009, முத்தமிழ் வேந்தன்]
தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை : பாராளுமன்றத்தில் அமளி - டெல்லி விமான நிலையத்தில் சாதாரண மனிதரை போல அப்துல் கலாமிடம் சோதனை நடத்தி உள்ளனர் [மேலும்]

இனி நாம் என்ன செய்யப் போகின்றோம்??? - பருத்தியன்

[வெள்ளிக்கிழமை, 24 யூலை 2009, நிலவன்]
என்ன செய்வது என்று தெரியாத நிலையில் குழம்பிப் போயிருக்கும் தமிழர்கள், அடுத்த கட்ட நகர்வுகளை செய்தேயாகவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் [மேலும்]

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அகதிகள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் இளந்தமிழர் இயக்க

[வெள்ளிக்கிழமை, 24 யூலை 2009, கோ.சரவணன்]
தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் இளந்தமிழர் இயக்கம் அவசர வேண்டுகோள் அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு [மேலும்]

அவுஸ்திரேலிய சர்வமத குழுவுன் ஏற்பாட்டில் "விடியலிற்கான நம்பிக்கை" எனும் சர்வமத பிரார்த்தனைக்கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

[வெள்ளிக்கிழமை, 24 யூலை 2009, நிலவன்]
வரலாற்றின் இருண்டகால பகுதியின் ஊடாகப்பயணிக்கும் தமிழ் இனத்தின் ஒற்றுமைக்காகவும்,சுபீட்சத்துக்காகவும் இடம்பெறும் இந்த நிகழ்வில் இந்துசமய மற்றும் கிறிஸ்த்தவ சமய பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன [மேலும்]

பிரபல இசை மேதை டி.கே.பட்டம்மாள் காலமானார்


[வியாழக்கிழமை, 16 யூலை 2009, நிலவன்]
பிரபல இசை மேதை டி.கே.பட்டம்மாள் காலமானார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள். கர்நாடக இசையில் மேதையான இவர் நாடு தழுவிய புகழ் பெற்றவர் [மேலும்]

மதுரையில் சீமானின் “நாம் தமிழர்” ஈழப் போராட்டம்; அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு


[வியாழக்கிழமை, 16 யூலை 2009, நிலவன்]
கரை வேட்டிகள் ஈழத்தை மறந்தாலும் கனல் குறையாமல் இன்னும் ஈழ நினைவாகவே இருக்கிறார் சீமான். முள் வேலிக்குள் முடங்கிப்போன மூன்று லட்சம் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ, சீமான் தனது அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்கியிருக்கிறார் [மேலும்]

ஒரு தொகுதி இந்திய இராணுவத்தினர் சிறிலங்கா வருகின்றனர்: சரத்பொன்சேகா


[வியாழக்கிழமை, 16 யூலை 2009, நிலவன்]
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு உதவியாக ஒரு தொகுதி இந்திய இராணுவத்தினர் [மேலும்]