வன்னி காட்டிலிருந்து படையினர் மீது விடுதலைப்புலிகள் கெரில்லா தாக்குதல் - இராணுவத்தரப்பு


[சனிக்கிழமை, 25 யூலை 2009, நிலவன்]
அரசாங்கம் விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதாக கூறிய போதிலும் வன்னி காட்டில் மறைந்துள்ள விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் படையினர் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்திவருவதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவித்திருக்கின்றன [மேலும்]