தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் - சீமான் சீற்றம்


[சனிக்கிழமை, 25 யூலை 2009, நிலவன்]
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் சுமார் மூன்றரை இலட்சம் பேரை முள்வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு, சிங்களவர்களை அந்தப் பகுதியில் குடியமர்த்த சிறீலங்கா அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார் [மேலும்]